No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் என்ன பலன்?

Feb 05, 2020   Ananthi   597    ஜோதிடர் பதில்கள் 

1. மாசி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 மாசி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

2. அமாவாசையில் வீடு குடிப்போகலாமா?

🌟 அமாவாசையில் வீடு குடிப்போவதை தவிர்க்கவும்.

3. ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ் உண்டாகும்.

4. திருநங்கைகளிடம் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. துலாம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பொறுப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 பொதுநலம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends