No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Feb 03, 2020   Ananthi   3460    ஜோதிடர் பதில்கள் 

1. தொழில் தொடங்கும் வேலையில் பாம்பினை பார்த்தால் நல்லதா? கெட்டதா?

🌟 தொழில் தொடங்கும் வேலையில் பாம்பினை பார்த்தால் நல்லதன்று. ஆகவே, குலதெய்வத்தை வழிபட்டு வரவும்.

2. ஏழரைச்சனி நடக்கும்போது திருமணம் செய்யலாமா?

🌟 ஏழரைச்சனி நடக்கும்போது திருமணம் செய்யலாம்.

3. மேஷ லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செய்யும் தொழிலில் திறமை கொண்டவர்கள்.

🌟 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 எதையும் பலமுறை சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. யானை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்கள் முடிவடைவதில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. 10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கீர்த்தி மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பயமே இருக்காது.

🌟 எதிரிகளால் இன்னல்கள் ஏற்படும்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் விருச்சிக ராசி. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 உறவினர்களின் ஆதரவுகள் குறைபடும்.

🌟 எதையும் காலம் கடந்து புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. நான் சிம்ம லக்னம். 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அடிப்பணிந்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 பொதுநலமின்றி சுயநல எண்ணங்கள் மேம்பட்டு காணப்படும்.

🌟 இவர்களுக்கு இளைய சகோதரர்களால் அனுகூலமற்ற செயல்கள் நடைபெறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends