No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்.?

Feb 03, 2020   Ananthi   923    கனவு பலன்கள் 

1. தினப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

🌟 மற்ற பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் தினப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம்.

2. ஜென்ம சனி என்றால் என்ன?

🌟 ஜென்ம ராசியில் சனிதேவர் சஞ்சாரம் செய்வது ஜென்ம சனியாகும்.

3. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிணம் எரிவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. திருடனை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருடனை விரட்டுவது போல் கனவு கண்டால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன் (22.06.2020 -28.06.2020) today horoscope - 15.10.2018 ஆவணியில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? today horoscope 15.03.2020 in pdf format இரவில் பூஜை அறையில் மின் விளக்கு எரிய வேண்டுமா? பூ வைத்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்? hands இரவில் கோலமிடுவது சரியா? தினசரி ராசிபலன்கள் (16.05.2020) மாசி மாத வெள்ளிக்கிழமை தேவேந்திரன் தேவகுருவை தேடுதல் சனி ஓரை என்றால் என்ன? சரண் ராணி பாக்லீவால் ஏப்ரல் 27 விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கடவுள் ஊர்வலம் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் ஐப்பசி மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? problems