No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகர் சிலை உடைந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 03, 2020   Ananthi   4442    கனவு பலன்கள் 

1. கோவிலை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. இறைவனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறைவனை கனவில் கண்டால் சுபக்காரியங்கள் கைக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

3. தீப்பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. தனக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

5. விநாயகர் சிலை உடைந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

6. நகை தொலைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நகை தொலைந்தது போல் கனவு கண்டால் பயனற்ற பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளை குறைப்பது நன்று.



Share this valuable content with your friends


Tags

ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பஞ்சமி அன்று தொழில் தொடங்கலாமா? சுமங்கலி பெண் ஒரு வீட்டில் வந்து குத்துவிளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?. இஸ்ரேல்-லெபனான் போர் thiruneelakandar என்னுடைய கணவரின் அண்ணன் மகள் கர்ப்பமாக (5மாதம்) இருக்கும்போது என்னுடைய மாமனாருக்கு திதி கொடுக்கலாமா? Jothidam seevaga sinthamani மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது? ஜூன் 22 காகம் எனது படுக்கை அறையை சுற்றி வந்தது. அதற்கு என்ன பலன்? தேள்களை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தமிழ் மாதம் விறகு எடுத்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? புலி என்னை துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் யாவை? முட்டை இயற்பகை நாயனார் வார ராசிபலன்கள் (14-02-2022 - 20-02-2022) PDF வடிவில்...!!