No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்பத்தில் ராகு, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Feb 01, 2020   Ananthi   1498    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் செவ்வாய், சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 சூழ்நிலைக்கேற்ப செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்பத்தில் ராகு, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 வெற்றி கொள்ளும் வரை விடாமுயற்சியை கைவிடமாட்டார்கள்.

🌟 இனிமையான குரல் பலம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 விலை உயர்ந்த பொருட்களின் மீது எப்போதும் விருப்பம் உடையவர்கள்.

🌟 சிறந்த கற்பனையாளர்கள்.

🌟 தான் விரும்பியதை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுன லக்னத்திற்கு 4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 மன உறுதியையும், தைரியத்தையும் உடையவர்கள்.

🌟 எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

🌟 தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

🌟 சுகவாழ்வில் பாதிப்புகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends