No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண பொருத்தத்தில் எந்த பொருத்தம் மிக முக்கியமானவை?

Feb 01, 2020   Ananthi   356    ஜோதிடர் பதில்கள் 

1. திருமண பொருத்தத்தில் எந்த பொருத்தம் மிக முக்கியமானவை?

🌟 திருமண பொருத்தத்தில் தினம், கணம், யோனி, ராசி மற்றும் ரஜ்ஜூ இவையாவும் முக்கியமான பொருத்தங்கள் ஆகும்.

2. 10ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனோபலம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 பொதுக்காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் புதன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எழுதுவது மற்றும் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் சனி, செவ்வாய் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 வித்தியாசமான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. தை அமாவாசையில் குழந்தை பிறக்கலாமா?

🌟 தை அமாவாசையில் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (07.03.2020) பெண்கள் தன்னை விட குறைந்த வயதுடைய ஆண் மகனை திருமணம் செய்து கொள்ளலாமா? செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? உலக காற்று தினம் ஏழரை சனி நடைபெறும் காலங்களில் திருமணம் செய்யலாமா? வரலட்சுமி விரத பூஜைக்கு வேண்டிய பொருட்கள் கணவருக்கும் முள்ளங்கியை கனவில் கண்டால் பில்கேட்ஸ் தினசரி ராசிபலன் (20.02.2022) மூதாதையர் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? குரு மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? 10th time table உங்கள் ஜாதகத்தில்... சனியுடன் ராகு இணைந்துள்ளதா? padam nadathuvathupol kanavu kandal johider kelvi pathilgal 10ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? அருணா ஆசஃப் அலி 5ல் ராகு இருந்தால் தயிர் சாதம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?