No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசை அன்று புதிய தொழில் தொடங்கலாமா?

Feb 01, 2020   Ananthi   3438    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 அமாவாசை அன்று புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும்.

2. விதவை மறுமணம் செய்யும்போது ஜாதகம் பார்க்க வேண்டுமா?

🌟 விதவை மறுமணம் செய்யும்போது ஜாதகம் பார்க்க வேண்டும்.

3. குரு, சுக்கிரன், சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கவலைகள் கொண்டவர்கள்.

🌟 விரக்தி மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 தத்துவங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சனியும், ராகுவும் 10ம் வீட்டில் இருந்தால் என்ன பலன்?

🌟 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 தலைமை பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 மனதில் பலவிதமான விஷயங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் செவ்வாய், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிலருக்கு நினைவுத்திறன் குறைபடும்.

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

தொழில் சிறப்பாக நடைபெற எந்த கடவுளை வணங்க வேண்டும்? பல்லி தலை மேலே ஏறி சென்றால் என்ன பலன்? புதுமண தம்பதிகள் கும்பாபிஷேகத்தை பார்க்கலாமா? ரிஷப ராசி பலன்கள்.! காலபைரவர் சிலையை கோவிலில் பார்த்தது போல் கனவு வந்தால் என்ன பலன்? கிரிவலம் பூப்பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கலாமா? explanation 29.12.2018 Rasipalan in pdf format !! தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? வீட்டில் சிவனடியார் லிங்கத்திற்கு சிவ பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தோஷம் உள்ள ஜாதகத்துடன் சுத்த ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்து வைக்கலாமா? சந்திரனுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் என்ன பலன்? apple 25.12.2018 Rasipalan in PDF Format!! திருப்பாைைவை 17.12.2018 - 23.12.2018 ராசிபலன்கள் PDF வடிவைல் சூரிய கிரகணம் லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?