No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணத்தடைக்கு வாஸ்துதான் காரணமா?

Aug 10, 2018   Ananthi   456    வாஸ்து 

ஒருவருக்கு திருமணம் ஏற்படாமல் போவதற்கு அவர்களுடைய வீட்டமைப்பே காரணம். இங்கு குறிப்பிடும் படியான தவறான அமைப்புகள் இருக்குமானால் கண்டிப்பாக திருமணத்தடை ஏற்படும்.

1. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு.

2. கிழக்கு எல்லை வரை போர்டிக்கோ அமைப்பு.

3. கிழக்கு பகுதி முழுவதும் காம்பவுண்ட் இல்லாத அமைப்பு.

4. கிழக்கு பகுதியில் மட்டும் உயரமான மரங்கள்.

5. தெற்கு நடுப்பகுதியில் பள்ளம் போன்ற அமைப்புகள்.

6. தென்மேற்கில் சமையலறையை உபயோகிப்பது.

7. தென்மேற்கு உள்மூலையில் படி அமைப்பு வருவது.

8. தென்மேற்கில் பூஜையறை வருவது.

9. தென்மேற்கில் முக்கிய வாசல் வைப்பது.

10. தென்மேற்கு தாழ்வான அமைப்பில் போர்டிக்கோ அமைப்பு.

11. தென்மேற்கு பகுதியை வாடகைக்கு விடுவது.

12. தென்மேற்கில் தெருகுத்து வருவது.

13. வடமேற்கில் வடக்கில் தெருகுத்து வருவது.

14. தென்கிழக்கில் கிழக்கில் தெருகுத்து வருவது.

15. தென்மேற்கை ஸ்டோர் ரூமாக பயன்படுத்துவது.

16. தென்மேற்கை கழிவறையாக பயன்படுத்துவது.

17. தென்மேற்கில் கிணறு, போர், சம்ப், தரைக்கு கீழ் தண்ணீர்த்தொட்டி போன்ற அமைப்புகள் வருவது.

18. கிழக்கு பகுதி முழுவதும் ஜன்னல்கள் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பது.

19. தென்மேற்கில் Low ceiling, High ceiling போன்ற அமைப்புகள் வருவது.


Share this valuable content with your friends


Tags

துலாம் லக்னத்தில் செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்? விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் Thursday rasipalan - 05.07.2018 அழகிய பெண்ணை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக கடித தினம் குருசாமி என்பவர் யார்? யாரை குருசாமி என்று அழைக்கிறோம்? இறந்தவர்களின் சடலத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (22.07.2020) april பிப்ரவரி மாத வரலாற்று நிகழ்வுகள் மாந்தி மற்றும் குரு இருந்தால் என்ன பலன்? உலக சைவ தினம் poomi poojai மலை ஏறுவது போல் கனவு கண்டால் பூச்செடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 கும்பராசி பலன்கள்.! பூரட்டாதி நட்சத்திரம் Thursday rasipalan - 16.08.2018 உப்பை கனவில் கண்டால் என்ன பலன்? இயந்திரத்தை இயக்குவது போல் கனவு கண்டால்