No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னம் என்றால் என்ன?

Jan 29, 2020   Ananthi   412    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சில் வல்லவர்கள்.

🌟 கடினமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 அஜீரணக்கோளாறுகள் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 9ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமான மனநிலையை உடையவர்கள்.

🌟 கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 தொழில் நுணுக்கம் அறிந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 தத்துவங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 வியாபாரம் செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னம் என்றால் என்ன?

🌟 லக்னம் என்பது உயிர் ஆகும். ராசி கட்டத்தின் இதுவே முதல் வீடாகும்.



Share this valuable content with your friends


Tags

அகல் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிணற்றில் தண்ணீர் ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நான் வாந்தி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan pdf format மைதானத்தில் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அருவியை கனவில் கண்டால் என்ன பலன்? பெண் பூப்படைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுன் 22 newdress வளர்பிறை கோழி பட்சியில் பிறந்தவர்களா? இதோ உங்களுக்காக...!! viruppam chiild சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? Saturday rasipalan மார்கழி மாதம் வளைகாப்பு செப்டம்பர் 08 பொம்மைகளும் !! எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா? கார்த்திகை பச்சோந்தியை கனவில் கண்டால் என்ன பலன்?