No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தினமும் கோவிலுக்குச் செல்லலாமா?

Jan 29, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பெருந்தன்மையான குணம் கொண்டவராக இருப்பார்கள்.

🌟 செய்தொழிலின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 சாஸ்திர அறிவு, கீர்த்தி மற்றும் அரசு வெகுமதி பெறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்மத்தில் சந்திரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 புதுவிதமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

🌟 வீண் செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 மனதில் நிம்மதியற்ற நிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 பிறந்த மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்து மற்ற மாதங்களில் செய்யவும்.

5. தினமும் கோவிலுக்குச் செல்லலாமா?

🌟 தினமும் கோவிலுக்குச் செல்லலாம்.



Share this valuable content with your friends


Tags

பெண்கள் பூசணிக்காயை உடைக்கலாமா? புலியின் மேல் அமர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அன்னமாச்சாரியார் நட்சத்திரங்களை கனவில் கண்டால் வைரத்தை அனைவரும் அணியலாமா? 6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? கிரகப்பிரவேசம் செய்யலாமா? வார ராசிபலன் in pdf format கை நிறைய திராட்சை பழம் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் என்ன? நீர் நிறைந்த ஏரியை ஜூலை 04 மோகம் மே 06 எதிலும் எளிமை உடையவர்கள் இவர்கள் தான்! may 05 வீட்டின் பூஜை அறையில் நான் சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜூலை 07 புதுவீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?