No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Jan 29, 2020   Ananthi   1100    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் கேது, சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாரிசுகளால் மேன்மை உண்டாகும்.

🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌟 வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது.

🌟 தாயின் மீது அன்பு குறைவு.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மகரத்தில் சனி(வ) இருந்தால் என்ன பலன்?

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 வரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நிம்மதியான இல்லற வாழ்வு உண்டாகும்.

🌟 வீண் செலவுகள் ஏற்படும்.

🌟 சுபக்காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான குணம் கொண்டவர்கள்.

🌟 தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

🌟 மனதில் தீய எண்ணங்கள் குடியேறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends