No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசிக்கு 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

Jan 29, 2020   Ananthi   342    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் ராகு, சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நன்கு சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 புதியதை தேடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம லக்னத்திற்கு 11ல் குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல தொழில் திறமைகளை உடையவர்கள்.

🌟 வரவுக்கு மீறிய செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 எதை பற்றியும் கவலையோ, கலக்கமோ இல்லாமல் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சிம்ம ராசிக்கு 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் சனி, ராகு மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 துணிச்சல் உடையவர்கள்.

🌟 அக்காவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 தன்னை பற்றி உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

10.09.2018 Rasipalan in PDF Format!! அமாவாசை ஜேம்ஸ் கேமரூன் 28.09.2020 Rasipalan in PDF Format!! மாசி 20.01.2021 Rasipalan in PDF Format!! சனி இருந்தால் பழைய வீடு வாங்கி அதனை புதுப்பிக்கும் போது வாஸ்து நாள் பார்க்க வேண்டுமா? வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம் கிளிகளை பிடித்து வைத்து வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகர ராசியில் சனி சீவக சக்கரவர்த்தி காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? கிரகப்பிரவேசம் sabarimalai குளிகை today rasipalan 19.04.2020 in pdf format 6ல் கேது இருந்தால் உங்கள் ஜாதகத்தில்... செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... உயர் பதவி வகிப்பார்கள்...!! மலையத்துவச பாண்டியன் விண்ணுலகம் விடுத்து மண்ணுலகம் வரல்