No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டின் முன்பு வெள்ளை எருக்கன் செடியை வளர்க்கலாமா?

Jan 27, 2020   Ananthi   404    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உடைய இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உடைய இருவரும் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

2. அக்னி நட்சத்திரத்தில் விவாகம் மற்றும் சுபக்காரியங்கள் செய்யலாமா?

🌟 அக்னி நட்சத்திரத்தில் விவாகம் மற்றும் சுபக்காரியங்கள் செய்வதை தவிர்க்கவும்.

3. தந்தை-மகன் ஒரே ராசி, ஒரே நட்சத்திரமாக இருக்கலாமா?

🌟 தந்தை-மகன் ஒரே ராசி, ஒரே நட்சத்திரமாக இருக்கலாம்.

4. சிம்ம ராசி, சிம்ம லக்னமாக இருக்கலாமா?

🌟 சிம்ம ராசி, சிம்ம லக்கனமாக இருக்கலாம்.

5. வீட்டின் முன்பு வெள்ளை எருக்கன் செடியை வளர்க்கலாமா?

🌟 வீட்டின் முன்பு வெள்ளை எருக்கன் செடியை வளர்க்கலாம்.

6. ராகு திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும்.

🌟 சொத்துச்சேர்க்கை உண்டாகும்.

🌟 வாகனச் சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வீட்டில் திருமணம் தள்ளிப்போவதற்கு... வாஸ்து காராணமாக இருக்குமா? சந்திரன் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்? மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது? function PALLI புதுமண தம்பதிகள் புரட்டாசி மாதத்தில் வீடு குடியேறலாமா? வெள்ளிக்கிழமை வீட்டினை சுத்தம் செய்யலாமா? மகுடம் போன்ற மாடிப்படிக்கட்டுகளை அமைக்கும் முறைகள்..!! புதிய ஆடைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? raajasekar daily rasipalan 06.11.2018 மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தாலி செய்ய கொடுக்கலாமா? கா.மீனாட்சிசுந்தரம் அம்மாவிடம் பேசுவது போல் மீனாட்சி வாலண்டினா டெரெஷ்கோவா கணப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? சந்தன மரம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக மக்கள் தொகை தினம் dhiansari rasipalan