No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குரு 8ல் இருந்தால் என்ன பலன்?

Jan 27, 2020   Ananthi   321    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டினுள் ஆந்தை புகுந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 ஆந்தை வீட்டிற்குள் வந்தால் நல்லதல்ல.

🌟 அதாவது, ஆந்தை வீட்டிற்குள் வருவதால் பொருளாதார சிக்கல்கள் உண்டாகும்.

2. கும்பத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 ஆடை, அலங்காரங்களில் நாட்டம் இல்லாதவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குரு 8ல் இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

🌟 நல்ல ஆரோக்கியம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

sdfsdf ஜேம்ஸ் கேமரூன் பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தை கண்டுபிடிக்க முடியுமா? கன்னி திருமணமாகாத நான் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜூலை 18 இறந்தவர் போட்டோ நண்டை கனவில் கண்டால் என்ன பலன்? குப்பைகளை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவமியன்று குழந்தை பிறந்தால் நல்லதா? மல்லிகை பூவை தாய் மகளுக்கு தலையில் சூடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? வேடுவன் வில்லும் மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியமா? wednesday rasipalan in pdf format 24.05.2020 rasipalan in pdf format பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கம்பீரமான தோற்றமும் லக்னத்தில் இருந்து 4-ல் சூரியன் 20.09.2020 Rasipalan in PDF Format!!!