No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாம்பழம் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Jan 27, 2020   Ananthi   6259    கனவு பலன்கள் 

1. விருந்து வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விருந்து வைப்பது போல் கனவு கண்டால் சுபக்காரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. எருமை மாட்டினை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எருமை மாட்டினை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலம் கழிப்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. மாம்பழம் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாம்பழம் பறிப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் சாதகமான பலனை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைக்கு பால் கொடுப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கண் தெரியாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண் தெரியாதது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. திருமணம் ஆனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் ஆனது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

காளான் பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? About திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதா கெட்டதா?. aamai 12.08.2019 rasipalan in pdf format தினசரி ராசிபலன் (01.03.2022) சஷ்டி விரதத்தின் பலன்கள்!! மெட்டி தொலைந்து போனால் கஷ்டங்கள் ஏற்படுமா? கோவிலில் இருப்பது போல் கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா? ஆடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? இளையான்குடி மாறனார் நாய் என்னை பார்த்து குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எலுமிச்சை பழம் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? உலக செஞ்சிலுவை தினம் அமெரிக்க முன்னாள் அதிபர் நந்தியை கனவில் கண்டால் என்ன பலன்? வீடு கட்டும்போது தடைகள் ஏற்படுவதற்கான காரணம்? திருமணமானவருக்கு மறுமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குரு திசை நடந்தால் என்ன பலன்? music day