No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 27, 2020   Ananthi   5399    கனவு பலன்கள் 

1. திருமண ஏற்பாடுகள் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமண ஏற்பாடுகள் செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

2. இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இடி விழுவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை மதம் பிடித்து துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை மதம் பிடித்து துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் வேலைகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

4. மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. இறந்தவர்கள் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் மீண்டும் கனவில் இறப்பதாக கனவு கண்டால் துன்பங்கள் விலகி இன்பங்கள் மலரும் என்பதைக் குறிக்கிறது.

7. திருடர்கள் வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருடர்கள் வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் தனவரவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கேது அச்சணந்தி அடிகள் பழுத்த பழங்களை எடுப்பது போல் கனவு தேங்காய் உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவம்பர் மாத வரலாற்று நிகழ்வுகள் PDF வடிவில் பாம்பை வெட்டுவது போல் ௧னவு கண்டால் என்ன பலன்? அநிருத்தனை கைது செய்ய மந்திரி குபாண்டன் கட்டளையிடுதல் சுக்கிரனும் இணைந்து இருந்தால் என்ன பலன்? விறகு வீட்டின் முன் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிருத்திகை நட்சத்திரம் உடையவர்களுக்கு என்ன பலன்? விளக்கேற்றும்போது சேலையில் தீப்பிடித்தால் நன்மையா? தீமையா? எண்ணெய் பாத்திரம் தீ பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக சமூக நீதி தினம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சூரிய கிரகணம் புது குடித்தனம் எந்த மாதத்தில் போகலாம்? பால் குடம் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? visvakarma jimikki kammal தினசரி ராசிபலன் (18.02.2022)