No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நான் சிம்ம லக்னம். தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

Jan 22, 2020   Ananthi   1803    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 ஆடை, அலங்காரங்களில் விருப்பமுடையவர்கள்.

🌟 மறைமுகமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அஷ்டமியில் வண்டி வாங்கலாமா?

🌟 அஷ்டமியில் வண்டி வாங்கலாம்.

3. கேது 7 ல் இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மனஅழுத்தம் உடையவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் குரு உச்சம் அடைந்திருந்தால் என்ன பலன்?

🌟 கம்பீரமான குரல் வளத்தை உடையவர்கள்.

🌟 எதிரிகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 தந்தையின் மீது அன்பும், மரியாதையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் சிம்ம லக்னம். தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மிக எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதனைப் பற்றியும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 கல்வி அறிவு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

today horoscope 02.04.2020 in pdf format 28.11.2018 Rasipalan in PDF Format !! intha varusha viraiya shani.! sathuruthi கரிநாள் புரட்டாசி மாதம் ஏகாதசி தினத்தன்று குழந்தை பிறக்கலாமா? கிருஷ்ணர் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? drumstick முதலைகள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (22.03.2020) . கடல் சீற்றம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!! வீட்டில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாமா? பெண் பார்க்க சனிக்கிழமை செல்லலாமா? river இன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு! ஜூலை - 10 பேங்க் லோன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா? ஆரோக்கிய குறைபாடுகள் பசு மாடு நிறைய கன்றுக்குட்டி ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?