No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நான் கன்னி லக்னம். 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

Jan 22, 2020   Ananthi   1132    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் சனி, கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தனச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 வாரிசுகளால் மேன்மை உண்டாகும்.

🌟 வேதாந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் கன்னி லக்னம். 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அலங்கார விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்கள்.

🌟 பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் நினைவில் வைத்துக்கொள்ள கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் கடக லக்னம். 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 காலம் கடந்து எதையும் செய்வதால் நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள்.

🌟 பிடிவாத குணமும், எவரிடமும் அடங்கிப்போகாத குணமும் இருக்கும்.

🌟 தாங்கள் சொல்வதை அனைவரும் கேட்டு நடக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் கன்னி லக்னம். 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நித்திரை சுகம் உடையவர்கள்.

🌟 ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளை உடையவர்கள்.

🌟 கற்பனையில் காலத்தை கடத்துவதில் மன்னர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னத்திற்கு 7ல் சந்திரன், ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

🌟 இறைநம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends