No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனைவி கர்ப்பமாக இருக்கும்போது புது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?

Jan 22, 2020   Ananthi   781    ஜோதிடர் பதில்கள் 

21. நான் மேஷ லக்னம். 8 ல் செவ்வாய், சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் மறக்காதவர்கள்.

🌟 எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

22. நான் சிம்ம லக்னம். 12ல் சனி, புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 நுட்பமான கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 அதீத கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

🌟 குறுகிய எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

23. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது புது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது புது வீடு கட்டுவதை தவிர்க்கவும்.

24. பிறந்த ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 8ம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிக்கனமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

25. லக்னத்திற்கு 7ல் சனி, சந்திரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 கூட்டுத்தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends