No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கலாமா?

Jan 22, 2020   Ananthi   331    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கலாமா?

🌟 தேய்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கலாம்.

2. நான் கன்னி லக்னம். ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சிப்பெற்றால் என்ன பலன்?

🌟 ஒரு நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 சரியான முடிவை எடுக்க முடியாமல் குழப்பத்துடனே இருப்பவர்கள்.

🌟 மனைவியின் மீது அன்பும், பாசமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் சிம்ம லக்னம். கும்பத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பிறருடைய தயவை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

🌟 குறை காண்பதில் வல்லவர்கள்.

🌟 அதிக கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தில ஹோமம் என்றால் என்ன?

🌟 அகால மரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்டு இறந்த பித்ருக்களுக்கு செய்யப்படும் ஹோமங்களில் ஒன்றுதான் தில ஹோமம் ஆகும்.

5. நான் துலாம் லக்னம். 3ல் சூரியன், ராகு, புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 அரசியல் தொடர்பு மற்றும் கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு பக்கத்து வீட்டு அமைப்புகள் நம்மை பாதிக்குமா? ஆடி மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா? சேற்றில் விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிதாக ஈன்றெடுக்கப்பட்ட பசுங்கன்றை கனவில் கண்டால் என்ன பலன்? உலக தந்தையர் தினம் பி.சி.மகாலனோபிஸ் ஜுலை 28 அவிட்டம் நட்சத்திரம் ஆனி மாதம் ஆண் குழந்தை பிறக்கலாமா? வீட்டில் மருதாணிச்செடியை வளர்க்கலாமா? மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! செவ்வாய் கிரகத்திற்கான பரிகாரத்தை கூறவும்? காதலியுடன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள் பிள்ளைப்பேறு தரும் வரலட்சுமி விரதம் குழந்தை பாக்கியம் குளிகை நேரத்தில் புதிய நகை வாங்கி அணியலாமா? விழிப்புணர்வு