No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரடியை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 22, 2020   Ananthi   3906    கனவு பலன்கள் 

1. கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அம்மனை தரிசிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.

2. உடம்பில் சுற்றியிருந்த பாம்பை எடுத்து வெளியே விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

3. கரடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வறுமையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத வகையில் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பிச்சையிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பிச்சையிடுவது போல் கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends