No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 22, 2020   Ananthi   2724    கனவு பலன்கள் 

1. கொலை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கொலை நடப்பது போல் கனவு கண்டால் இதுவரை மனதில் பாரமாக இருந்த கவலைகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

2. கோவிலில் ஆடு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் ஆடு வெட்டுவது போல் கனவு கண்டால் தொழில் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் வாங்குவது போல் கனவு கண்டால் கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பூனை கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூனை கடிக்க வருவது போல் கனவு கண்டால் விரோதிகளால் பாதிப்பு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. சீப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சீப்பை கனவில் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. வெற்றிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends