No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழை மர தாரை வெட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 22, 2020   Ananthi   10085    கனவு பலன்கள் 

1. மிருகங்களுடன் சண்டையிடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மானை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மானை கனவில் கண்டால் காரியத்தடைகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

3. கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கார் வாங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஆராய்ச்சிக்கூடத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஆராய்ச்சிக்கூடத்தை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. வாழை மர தாரை வெட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends