No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 22, 2020   Ananthi   15957    கனவு பலன்கள் 

1. திருநங்கை எங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் காரியத்தடைகள் அகலும் என்பதைக் குறிக்கிறது.

3. பட்டுச்சேலை அணிந்த பெண்ணைக் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பட்டுச்சேலை அணிந்த பெண்ணைக் கனவில் கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. சிங்கத்தை ஒருவர் அம்புகளால் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

5. துணிகள் ஓடும் நீரில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

26.06.2021 Rasiapalan in PDF Format!! கர்ப்பிணி பெண்ணை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு மூன்றில் சனி இருந்தால் என்ன பலன்? உலக உணவு தினம் மீன லக்னத்தில் பிறந்தால் என்ன பலன்? அரசர்களோடு போரிட்ட சீவகன் பிரதோஷம் அன்று பெண் குழந்தை பிறக்கலாமா? கோவிலில் குங்குமம் பெறுவது போல் கனவு கண்டால் என பலன்? கருநாக பாம்பு காலை சுற்றி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தங்க நகை அணிவது போல் கனவு கண்டால் ஒருவரை கொலை செய்து வீட்டில் மறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உ.வே.சா சச்சின் டெண்டுல்கர் கனவில் ஆந்தை மற்றும் பருந்து வந்தால் என்ன பலன்? சதீஷ் தவான் கொழுக்கட்டை neighbour simam யானை 3 குட்டிகளுடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?