No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூக்கள் திருடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

Jan 09, 2020   Ananthi   342    கனவு பலன்கள் 

1. பூக்கள் திருடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபக்காரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நாவல் பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாவல் பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் பொருளாதார வசதிகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. மாங்கல்யம் கழன்று விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் முக்கியமான முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாமியார் தலைக்கு குளிப்பாட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமியார் தலைக்கு குளிப்பாட்டுவது போல் கனவு கண்டால் பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

7. இறந்தவர், உயிருடன் இருப்பவரை இழுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்த சில பிரச்சனைகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends