No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பகைவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 09, 2020   Ananthi   5238    கனவு பலன்கள் 

1. காளி தேவியை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளி தேவியை கனவில் கண்டால் தன்னம்பிக்கை மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவர்கள் உப்பு மஞ்சள் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் உப்பு மஞ்சள் கொடுப்பது போல் கனவு கண்டால் சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.

3. பகைவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பகைவர்களை கனவில் கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. எனக்கு நானே முடி வெட்டிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் முயற்சியில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

6. கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் செய்யும் செயல்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பிணத்தை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.





Share this valuable content with your friends