No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Jan 09, 2020   Ananthi   1144    ஜோதிடர் பதில்கள் 

1. தை மாதம் புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 தை மாதம் புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

2. கட்டிடப் பணிகளை எந்த தமிழ் மாதத்தில் துவங்கினால் சிறப்பாக இருக்கும்?

🌟 தை மாதத்தில் வரும் வாஸ்து நாட்களில் கட்டிடப் பணிகளை துவங்கினால் சிறப்பாக இருக்கும்.

3. மேஷ லக்னத்திற்கு 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இன வேறுபாடின்றி அனைவரிடமும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுனத்தில் சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 பெருந்தன்மையும், சாமர்த்தியமான பேச்சுகளையும் உடையவர்கள்.

🌟 சமுதாயத்தில் நல்ல மதிப்புள்ள நிலையில் வாழக்கூடியவர்கள்.

🌟 பேச்சாலும், சிரிப்பாலும் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 வாக்குவாதம் செய்பவர்கள்.

🌟 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.





Share this valuable content with your friends


Tags

குழந்தை துள்ளி குதித்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கழறிற்றறிவார் நாயனார் அமாவாசையில் திருமணம் செய்யலாமா? லக்னத்திற்கு மூன்றில் சனி இருந்தால் என்ன பலன்? சனிப்பெயர்ச்சி 2020-2023 சுத்த ஜாதகம் உள்ள பெண்ணிற்கும் திருமணம் செய்வது நல்லதா? பாசமும் உடையவர்கள் இவர்களே கௌமாரி அம்மன் மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?< ராசியும் ஒன்றாக இருக்கலாமா? MANGALIYAM Pātaccaṉi parikāraṅkaḷ.! murukan navakirakam அக்டோபர் 12 மூன்று பசுவை கன்றுகளுடன் கனவில் கண்டால் என்ன பலன்? பச்சை கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? மே 28 வார ராசிபலன்கள் - (25.06.2018 - 01.07.2018)..! திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் மெட்டி அணிவது அவசியமா?