No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதுமனை திறப்பு விழாவை தை மாதம் வைக்கலாமா?

Jan 09, 2020   Ananthi   366    ஜோதிடர் பதில்கள் 

1. தை மாதம் வீடு குடிப்பெயரலாமா?

🌟 தை மாதம் வீடு குடிப்பெயரலாம்.

2. தை மாதத்தில் போர் போடலாமா?

🌟 ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி மாதங்களை தவிர மற்ற மாதங்களில் போர் போடலாம்.

3. புதுமனை திறப்பு விழாவை தை மாதம் வைக்கலாமா?

🌟 நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில் புதுமனை திறப்பு விழாவை தை மாதம் வைக்கலாம்.

4. குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, காது குத்து விழா வரும் தை மாதத்தில் செய்யலாமா?

🌟 தை மாதத்தில் வரும் சுப நாட்களில் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, காது குத்து விழா செய்யலாம்.

5. தை மாதம் வீடு கட்டத் தொடங்கலாமா?

🌟 தை மாதம் வீடு கட்டத் தொடங்கலாம்.

6. தை மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 தை மாதத்தில் திருமணம் செய்யலாம்.





Share this valuable content with your friends


Tags

இந்த வார் ராசிபலன்கள் (26.11.2018 - 02.12.2018) PDF வடிவில் !! காளியம்மன் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா? இன்று ஆடி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் !! அரசியை கனவில் கண்டால் என்ன பலன்? Type or click herejothidam புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? விக்கிரம் சாராபாய் NANDHI DEVAR ஒரு வீட்டில் அண்ணன் திருப்பாவை PDF வடிவில் மலர்களின் படங்கள் நவகிரகம் இருக்கும் இடங்களும்.. அதன் பலன்களும்...!! 08.01.2019 rasipalan in pdf format !! ஜென்ம நட்சத்திரத்தன்று முடிதிருத்தம் செய்யலாமா? 12.10.2020 Rasipalan in PDF Format!! ஏப்ரல் 09 சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும்? கும்ப லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்? வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய ஆடை எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?