No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Jan 08, 2020   Ananthi   504    ஜோதிடர் பதில்கள் 

1. மாசி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 மாசி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

2. கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எவரிடத்திலும் சிந்தித்தே வாக்கு கொடுக்கக்கூடியவர்கள்.

🌟 சண்டை சச்சரவுகளை விரும்பாதவர்கள்.

🌟 சுயநலமில்லாமல் பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ரிஷபத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்க விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் சிம்ம லக்னம். 3ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படும் குணநலன்களை உடையவர்கள்.

🌟 உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 எவரிடமும் விழிப்புணர்வுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் சிம்ம லக்னம். 4ல் செவ்வாய், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் மறக்காதவர்கள்.

🌟 வைராக்கிய குணம் மிகுந்தவர்கள்.

🌟 தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பலவித கல்வி வேள்விகளில் சிறந்தவராக இருப்பார்கள்.

🌟 பெண்களை கவரும் உடலமைப்பை கொண்டவர்கள்.

🌟 சுயமரியாதை அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends