No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




3ல் குரு, சனி, சூரியன், கேது மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

Jan 08, 2020   Ananthi   612    ஜோதிடர் பதில்கள் 

1. நான் மேஷ லக்னம். 4ல் சந்திரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தனை வளம் மிகுந்தவர்கள்.

🌟 இறைப்பணிகள் செய்வதற்கு விருப்பம் உடையவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் மேஷ லக்னம். 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுயநல எண்ணங்களுடன் கலந்த பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எவரும் அறியா வண்ணம் சில ரகசிய நடவடிக்கைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் மேஷ லக்னம். 8ல் சூரியன், செவ்வாய் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவுகளின் மீது பற்று இல்லாதவர்கள்.

🌟 எந்த செயலிலும் வேகம் உடையவர்கள்.

🌟 செய்யும் பணியே முதன்மையானது என எண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் குரு, கேது மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எப்போதும் தங்களை உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 எதற்கும் கவலைப்படாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் குரு, சனி, சூரியன், கேது மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கவலை இல்லாதவர்கள்.

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 அறுசுவை உணவு உண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மிதுன லக்னத்திற்கு 9ல் புதன் மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளமும், எழுத்தாற்றலும் கொண்டவர்கள்.

🌟 எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends