No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாயார் இறந்து எத்தனை நாள் கழித்து குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும்?

Jan 08, 2020   Ananthi   312    ஜோதிடர் பதில்கள் 

1. நான் மகர லக்னம். 7ல் சந்திரன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அதீத கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 எதிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சுக்கிர திசையில் சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தொழிலில் மேன்மை உண்டாகும்.

🌟 தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும்.

🌟 சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் துலாம் ராசி. மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பொறுமையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தாயார் இறந்து எத்தனை நாள் கழித்து குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும்?

🌟 தாயார் இறந்து ஆறு மாதம் கழித்து குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம்.



Share this valuable content with your friends


Tags

வித்யுன்மாலி அஷ்டமியில் புதிய மனை வாங்கலாமா? வீட்டின் மாடியில் தூங்கிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேய் கனவு வந்தால் என்ன பலன்? 12ல் சூரியன் மறைந்திருந்தால் என்ன பலன்? பதுமை மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கு பெண் கொடுத்தால் பெண்ணின் தந்தை இறந்து விடுவார் என்று கூறுவது உண்மையா எதன் அடிப்படையில் வர்ணங்களை பயன்படுத்த வேண்டும்? கிணற்றில் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2018 sports அடகு வைத்த நகைகளை எளிதாக மீட்க பரிகாரம் என்ன? mugurtham புதிய அருவி கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 05.07.2021 Rasipalan in PDF Format!! மே 01 அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாமா? சீப்பை கனவில் கண்டால் என்ன பலன்? saranam அக்னி நட்சத்திர சமயத்தில் திருமணம் செய்யலாமா? திருநங்கைகள் மூன்று பேர் என்னிடம் குழந்தை பிறக்கும் என்று சொல்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? விருச்சிகத்தில் கேது இருந்தால் என்ன பலன்?