No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரி நாளன்று துணி எடுக்கலாமா?

Jan 06, 2020   Ananthi   342    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன லக்னத்திற்கு 8ல் சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 வாக்கு பலிதம் உடையவர்கள்.

🌟 எதிர்ப்புகளை கொண்டவர்கள்.

🌟 வீடு மற்றும் வாகனம் அமைய தடை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மகர ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எவருக்கும் பயம் கொள்ளாதவர்கள்.

🌟 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.

🌟 தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல நடத்தை உடையவர்கள்.

🌟 காரிய சித்தி கொண்டவர்கள்.

🌟 அனுபவ அறிவு மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீட்டில் புறா வளர்க்கலாமா?

🌟 வீட்டில் புறா வளர்க்கலாம்.

5. கரி நாளன்று துணி எடுக்கலாமா?

🌟 கரி நாளன்று துணி எடுப்பதை தவிர்க்கவும்.

6. 10ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தேவையை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 மனதில் பலவிதமான விஷயங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. இறந்தவர்களின் புகைப்படத்தை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்?

🌟 இறந்தவர்களின் புகைப்படத்தை தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.



Share this valuable content with your friends