No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் சூரியன், சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Jan 06, 2020   Ananthi   1477    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சூரியன், சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்கள் விரும்பி செல்லக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மனைவியின் மூலம் வசதி வாய்ப்புகள் ஏற்படும்.

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை கொண்டவர்கள்.

🌟 அலைச்சல் அதிகம் கொண்டவர்கள்.

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 செல்வ, செல்வாக்கு உடையவர்கள்.

🌟 நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 செல்வ செழிப்பு மேம்படும்.

🌟 மன உறுதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

ஒருவர் ருத்ராட்சத்தை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இனிப்பு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த ஆண்டு ஏழரை சனி.! தாய்மாமன் இல்லை என்றால் குழந்தைக்கு யார் மடியில் வைத்து மொட்டை போடுவது? Horoscope 23.01.2020 in pdf format தினசரி ராசிபலன்கள் (30.07.2020) என்னுடைய வீட்டு தலைவாசலுக்கு நேர் எதிரே எதிர்வீட்டின் தலைவாசல் இருக்கலாமா? pudhan&guru தடுப்பூசி தினம் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேர் இழுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 18.11.2022 history வீட்டிற்கு முன் பகுதியில் செண்பக மரம் வளர்க்கலாமா? sanipeyarchi விக்டர் ஹியூகோ கடகத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? மூத்த பெண்ணும் திருமணம் செய்யலாமா? கோவிலில் இருப்பது போல் கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா? ஏ.ஆர்.ரகுமான் தினசரி ராசிபலன் (18.12.2021) -