No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் சூரியன், ராகு இருந்தால் என்ன பலன்?

Jan 06, 2020   Ananthi   513    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பெற்றோர்களின் அரவணைப்பு குறைவு.

🌟 அஞ்ஞான எண்ணம் கொண்டவர்கள்.

🌟 துணிவு மற்றும் செல்வச்சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

🌟 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 குறும்புத்தனம் உடையவர்கள்.

🌟 தற்புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

🌟 நன்றாக சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சதய நட்சத்திரம், கும்ப ராசி மற்றும் விருச்சிக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 விளையாட்டுத்தனம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 உண்மையை பேசக்கூடியவர்கள்.

🌟 தானம் செய்வதில் சிறந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் சூரியன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 தனது விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 கண்களில் கோளாறுகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மிதுன லக்னத்திற்கு 9ல் சூரியன், புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 சுய முயற்சியால் செல்வம் சேரும்.

🌟 தர்ம சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends