No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புலியின் மேல் அமர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 06, 2020   Ananthi   709    கனவு பலன்கள் 

1. நரியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நரியை கனவில் கண்டால் திட்டமிட்ட செயல்பாடுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. சூதாட்டத்தில் தோற்றுப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுக்கு இடையே மனவருத்தங்கள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

3. பூனையை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்க காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நெருப்பு பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பு பிடிப்பது போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடமிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

5. புலியின் மேல் அமர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகளின் மூலம் ஏற்பட்ட காலதாமதம் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

6. சவரம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சவரம் செய்வது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends