No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 07, 2018   Ananthi   513    நவ கிரகங்கள் 

கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

👉கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் செவ்வாய் சமம் என்னும் உறவு நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

👉செயல்பாடுகளை செயல்படுத்துவதில் இருக்கும் தயக்கத்தை போக்கி தைரியம் அளிக்கக்கூடியவர்கள்.

👉வெற்றி கொள்ளும் வரை விடாமுயற்சியை கைவிடமாட்டார்கள்.

👉எதிலும் எங்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

👉இனிமையான குரல் பலம் உடையவர்கள்.

👉சிறந்த பேச்சாளர்களாக விளங்கக்கூடியவர்கள்.

👉காலம் கடந்த பின்பு மனைவியை நேசிக்கக்கூடியவர்கள்.

👉கலை ரசனை மிகுந்தவர்கள்.

👉குழந்தைகள் மீது அதிக அன்பும், கவனிப்பும் கொண்டவர்கள்.

👉சங்கீத துறையில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்கள்.

👉யாருக்காகவும் தனது எண்ணங்களையோ, செயல்களையோ மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

👉எங்கும் நியாயதிபதியாக விளங்கக்கூடியவர்கள்.

👉சாமர்த்தியமான பேச்சுகளும், வேகமான செயல்பாடுகளும் உடையவர்கள்.

👉வேலையாட்கள் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

👉விளையாட்டு துறையில் ஆர்வம் உடையவர்கள்.

👉தொழிலில் சிறந்த நிர்வாகத்திறமை உடையவர்கள்.

👉பல தொழிலை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள்.

👉சிலர் அரசியலில் ஈடுபட்டு செல்வாக்கு பெறுவார்கள்.

👉தன்னுடன் இருப்பவர்களில் உதவி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு மட்டும் உதவக்கூடியவர்கள்.

👉தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.:



Share this valuable content with your friends