No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 07, 2018   Ananthi   512    நவ கிரகங்கள் 

மகர ராசியின் அதிபதி சனி ஆவார். சனியுடன் செவ்வாய் பகை என்னும் உறவு நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

👉சுபபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

👉பொதுச் சேவை செய்வதில் சுயநலம் உடையவர்கள்.

👉எதிலும் திருப்தி என்ற நிலையை அடையாதவர்கள்.

👉மனைகள் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉முரட்டு சுபாவமும், சூழ்ச்சி மனப்பான்மையும் உடையவர்கள்.

👉அரசு வகையில் தொடர்பு உடையவர்கள்.

👉கனரக இயந்திர துறையில் ஞானம் உடையவர்கள்.

👉எதிலும் பயம் இல்லாமல், எதற்கும் அஞ்சாமல் எதிர்க்கக்கூடியவர்கள்.

👉தாயின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉பிறரின் ஆலோசனைகளை விரும்பாதவர்கள்.

👉எதிலும் ஆதாயத்தை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

👉நிலையற்ற மனமும், சபல எண்ணங்களும் நிறைந்தவர்கள்.

👉பயணங்கள் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉இவர்கள் சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல மாட்டார்கள்.

👉வருமானத்தை தன் விருப்பப்படி செலவு செய்யக்கூடியவர்கள்.

👉உறவினர்களிடம் அடிக்கடி சண்டையிடுவார்கள்.

👉நிதானமற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.



Share this valuable content with your friends


Tags

இனிப்பு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? 20.09.2018 Rasipalan in PDF Format !! ஆடி வெள்ளிக்கிழமை இரவில் பல நாகங்கள் பாதச்சனி பரிகாரங்கள்.! daily horoscope 17.01.2020 மோட்டார் வண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 19.03.2020 rasipalan in pdf format பாம்பை அடித்த பின்பும் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இலை annabishegam பருந்தை கனவில் கன்ன ண்டால் எபலன்? 07.01.2020 Rasipalan in pdf format பூஜை பொருட்களை கனவில் கண்டால் என்ன பலன்? jothidem அம்மன் ராஜ அலங்காரத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி உத்திரம் கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நல்ல நாளில் பூமி பூஜை போடாதது மெய்ஞானம் பெறுதல்