No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

Jan 03, 2020   Ananthi   3865    ஜோதிடர் பதில்கள் 

1. சிம்ம லக்னத்திற்கு 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 சின்ன விஷயங்களையும் பெரியதாக்கிவிடுவார்கள்.

🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஜென்ம சனி என்றால் என்ன?

🌟 ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு கோச்சார சனி வரும் காலம் ஜென்ம சனி என்று அழைக்கப்படும்.

3. 6ல் குரு, சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 செலவு அதிகம் செய்பவர்கள்.

🌟 பிடிவாதமான குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பழைய உலோகம் சம்பந்தமான தொழிலில் மேன்மை உண்டாகும்.

🌟 வாகனப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

🌟 தொழிலில் நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் மீன லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 சுயநல எண்ணம் மிகுந்தவர்கள்.

🌟 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நான் மீன லக்னம். 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 வாக்குவாதத்தில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

கேமசரி மே 07 விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? எடுப்பது ஏன்? புத்தகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டில் எலிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கும்ப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாமா? காளை மாடுகள் முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? non veg may 03 history மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? names மனநலம் சரியில்லாதவரை கனவில் கண்டால் என்ன பலன்? thadaathagai கோழி முட்டை இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? impo பத்திரிக்கை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாயிலார் நாயனார் பூஜை