No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே ராசி கொண்ட ஆண், பெண் திருமணம் செய்து கொள்ளலாமா?

Jan 03, 2020   Ananthi   410    ஜோதிடர் பதில்கள் 

1. நான் ரிஷப லக்னம். 6ல் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 காலதாமதத்தை விரும்பாதவர்கள்.

🌟 உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 கொடுத்த வாக்கை எந்நிலையானாலும் காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஒரே ராசி கொண்ட ஆண், பெண் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி கொண்ட ஆண், பெண் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

3. நான் கும்ப லக்னம். 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

🌟 பிறருக்கு உதவும் மனவலிமை கொண்டவர்கள்.

🌟 அறிவுக்கூர்மையும், புத்திசாலித்தனமும் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உறுதியான மனநிலையைக் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களிடம் கடன் வாங்குவது பிடிக்காது.

🌟 தெளிவான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 பல துறைகள் பற்றிய அறிவை உடையவர்கள்.

🌟 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 நித்திரையில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மார்கழியில் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 மார்கழியில் பெண் பார்க்க செல்லலாம்.



Share this valuable content with your friends