No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாமா.?

Jan 03, 2020   Ananthi   1097    ஜோதிடர் பதில்கள் 

1. சிம்ம லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.

🌟 தேவையற்ற வீண் பேச்சுக்களை விரும்பாதவர்கள்.

🌟 எல்லாம் தெரிந்தாலும் எதையும் தெரியும் என்று கூற மாட்டார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சிம்ம லக்னத்தில் இருந்து 12ல் புதன், குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நுட்பமான கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 அலட்சியமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 அதிக ஞாபக திறனும், எச்சரிக்கை உணர்வும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சிம்ம லக்னத்தில் இருந்து 10ல் சூரியன், புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 உணவுகளை ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 எதிலும் எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாமா?

🌟 மார்கழி மாதம் குழந்தை பிறக்கலாம்.

5. வீட்டில் முயல் வளர்க்கலாமா?

🌟 வீட்டில் முயல் வளர்க்கலாம்.

6. சூரியன் உச்சமாக இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தைவழியில் ஆதரவும், வழிகாட்டுதலும் உண்டாகும்.

🌟 பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும்.

🌟 மனதில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends