No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் பெண் பார்க்க செல்லலாமா?

Jan 02, 2020   Ananthi   374    ஜோதிடர் பதில்கள் 

1. சூரிய திசை, சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சந்திரன் பலம் பெற்று இருந்தால் வாகனச் சேர்க்கை உண்டாகும்.

🌟 ஆபரணச்சேர்க்கை ஏற்படும்.

🌟 பூர்வீக சொத்துக்களால் இலாபம் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 10ம் பாவத்தின் அதிபதி 12ம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாராத செய்திகளால் அவ்வப்போது நெருக்கடிகள் தோன்றி மறையும்.

🌟 தொழில் சார்ந்த அலைச்சல்கள் மேம்படும்.

🌟 மனதில் கவலைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ம் பாவத்தின் அதிபதி 10ம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 செலவு செய்வதில் வல்லவர்கள்.

🌟 நவீன பொருட்களை விரும்பக்கூடியவர்கள்.

🌟 செய்தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மார்கழி மாதம் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 மார்கழி மாதம் பெண் பார்க்க செல்லலாம்.

5. லக்னத்திலிருந்து 4ம் வீட்டில் குரு, சுக்கிரன் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 அரசு தொடர்பான காரியங்களில் ஆதரவு கொண்டவர்கள்.

🌟 என்றும் மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தினை கொண்டவர்கள்.

🌟 அமைதியான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். வாசற்படி 01.11.2019 Rasipalan in pdf format!! பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை நடுங்க வைக்கக்கூடியவர்கள் இவர்களே! கவிஞர்களை கனவில் கண்டால் என்ன பலன்? சண்டையில் என்னுடைய பற்கள் விழுவது போல் குலதெய்வ கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? உடல் முழுவதும் சந்தனம் பூசி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 22.10.2018 rasipalan pdf format பெண்ணுக்கும் வயது வித்தியாசம் 10க்கு மேல் இருக்கலாமா? today horoscope ! yagam 2023 Viruchaga rāci palaṉkaḷ.! லாட்டரியில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily horoscope காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள் இவர்களே...!! indru குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 PDF வடிவில் 8ல் செவ்வாய்