No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மலர்கள் உதிர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 02, 2020   Ananthi   436    கனவு பலன்கள் 

1. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குளத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் 2 குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. எனக்கு கனவில் கதிர் அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மலர்கள் உதிர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலர்கள் உதிர்வது போல் கனவு கண்டால் திட்டமிட்ட செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

இந்த வார ராசிபலன்கள் (15.11.2021 - 21.11.2021) PDF வடிவில்...!! wednesday மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காதவர்கள்... யார் இவர்கள்? ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் உண்ணலாமா? லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? காசநோய் தினம் 31.07.2021 Rasipalan in PDF Format!! பூக்கள் நிறைந்த தோட்டத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? wife கிழக்கு புத்தாண்டு ராசிபலன்கள் கடைக்காரன் அக்னி மூலையில் வண்டிகளை நிறுத்த இடம் அமைத்து கொள்ளலாமா? மாரியம்மனுக்கு நெல்லிக்காயில் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்.டி.ராமராவ் வெளிநாட்டவரை கனவில் கண்டால் என்ன பலன்? friend 13.09.2019 Rasipalan in pdf format!! mathilwall தங்க மோதிரம் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?