No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியன் இந்த இடத்தில் இருந்தால்... தனம் சேர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்...!!

Jan 03, 2020   Malini   298    ஆன்மிகம் 

🌞 நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்கு தெளிவாக புலப்படுபவர் இவர். மாறாத குணம் உள்ளவர். பேதமின்றி எல்லோருக்கும் ஒளி கொடுப்பவர்.

🌞 நம் கண்ணுக்குள் ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் செல்பவரும் சூரிய பகவானே.

🌞 மேலும் சூரியன் அழியா புகழை கொடுப்பவராகவும், சமூக சேவையில் நாட்டத்தை கொடுப்பவராகவும், எளிமையாக இருக்க கற்றுக் கொடுப்பவராகவும், இரக்க உணர்வை கொடுப்பவராகவும் இருக்கிறார். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால், சூரியனைப் பித்ரு காரகன் என்று அழைப்பார்கள்.

🌞 லக்னத்தில் 10-ம் வீட்டை உத்தியோகஸ்தானம், ஜீவனஸ்தானம் என்று அழைப்பார்கள். ஒருவரின் ஜீவனம், கௌரவம், சபைகளில் முக்கியத்துவம், தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் பற்றி 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல முடியும்.

🌞 லக்னத்திற்கு 10-ம் இடத்தில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் தெய்வத்தால் காக்கப்படுவார்கள்.

10 இல் சூரியன் நின்றால் என்ன பலன்?

👉 செல்வாக்கு உடையவர்கள்.

👉 தனம் சேர்ப்பதில் வல்லவர்கள்.

👉 நிர்வாக திறமை உடையவர்கள்.

👉 மனோபலம் அதிகம் கொண்டவர்கள்.

👉 வீர சாகசங்களில் ஆர்வம் உடையவர்கள்.

👉 உடல் ஆரோக்கியம் அமைய பெற்றவர்கள்.

👉 நிரந்த தொழில் அல்லது வேலை இருக்கும்.

👉 தன் முயற்சியால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

👉 பொதுக்காரியங்கள் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.



Share this valuable content with your friends


Tags

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கொழுக்கட்டை uththiradam பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? january theeypirai செப்டம்பர் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! . செவ்வாயுடன்.. இக்கிரகங்கள் இணைந்தால்... செல்வ வளம் கொண்டவராக இருப்பார்கள்...!! தியாகராஜ சுவாமிகள் கும்ப ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! 29.01.2019 Rasipalan in PDF Format !! மனதிற்கு பிடித்தவர்களுடன் நிலாவில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குப்பைகளை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிரகப்பிரவேசத்திற்கு பின் எந்த நாளில் புதிய வீட்டிற்கு குடிப்போக வேண்டும்? இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரும்? ஆண் வாரிசுக்கும்.. வாஸ்துவிற்கும்.. என்ன சம்பந்தம்? வார ராசிபலன்கள் (07-02-2022 - 13-02-2022) PDF வடிவில்...!! சிம்ம ராசி உடையவர்கள் எந்த ராசிக்கற்களை அணிய வேண்டும்? புதுத் தாலி