No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ம் இடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

Dec 26, 2019   Ananthi   329    ஜோதிடர் பதில்கள் 

1. நான் விருச்சிக லக்னம். 7ல் ராகு, செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களை ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 மலையேற்றம் போன்ற பயணங்களை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஆடி மாதம் குழ‌ந்தை பிறந்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையா?

🌟 ஆடி மாதம் குழ‌ந்தை பிறந்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையல்ல.

3. நான் மகர லக்னம். 6ல் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதற்கும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 எளிதில் அனைவரையும் கவரும் தோற்றம் உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையும், சாமர்த்தியமான பேச்சுக்களையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ம் இடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 உலக அனுபவம் நிறைந்தவர்கள்.

🌟 தாராள குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சனி திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும்.

🌟 வேலையில் மேன்மையான சூழல் உண்டாகும்.

🌟 கலை சம்பந்தமான துறையில் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ம் வீட்டில் சந்திரன், கேது சேர்க்கை பெற்றால் என்ன பலன்?

🌟 ஆன்மிக ஞானம் நிறைந்தவர்கள்.

🌟 வாக்குபலிதம் கொண்டவர்கள்.

🌟 குறைவாக பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தாலி செய்ய கொடுக்கலாமா? பிறகு அது இறப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? maariage நோய் வருவதற்கு காரணம் 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது உண்மையா? மார்பின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பிச்சைக்காரர் ஒருவர் என்னை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? soli கழுகுகள் பவதத்தன் uncle பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? கார்த்திகை மாதம் புதுமனை வாங்கலாமா? வீட்டில் கருடபுராணம் இருக்கவோ மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன் பாறையை உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.03.2020 rasipalan in pdf format வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்? சாய்பாபா உருவம் பொறித்த தங்க டாலரை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொள்ளலாமா? கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?