No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

Dec 26, 2019   Ananthi   409    ஜோதிடர் பதில்கள் 

1. கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌟 கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவரில் மாட்டுவது சிறந்தது.

2. பௌர்ணமியன்று வைத்தியம் பார்க்கலாமா?

🌟 பௌர்ணமியன்று வைத்தியம் பார்க்கலாம்.

3. பௌர்ணமி நாளில் நகை வாங்கலாமா?

🌟 பௌர்ணமி நாளில் நகை வாங்கலாம்.

4. புதன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 அறிவாளியாக இருப்பார்கள்.

🌟 வியாபாரத்தில் வல்லவராக திகழ்வார்கள்.

🌟 சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.





Share this valuable content with your friends