No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்லலாமா?

Dec 26, 2019   Ananthi   385    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறை முகூர்த்த தினத்தில் திருமணப் புடவை எடுக்கலாமா?

🌟 சுப நாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறை முகூர்த்த தினத்தில் திருமணப் புடவை எடுக்கலாம்.

2. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும்.

🌟 ஆன்மிக வாழ்க்கையில் நாட்டம் அதிகரிக்கும்.

🌟 எதிலும் போராடி வெல்ல வேண்டிய சூழல் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திலிருந்து 12ஆம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 உடல் பலம் இல்லாதவர்கள்.

🌟 கண்களில் கோளாறுகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்லலாமா?

🌟 சுப நாட்களாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க செல்லலாம்.

5. நான் துலாம் லக்னம். 11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 நேர்மைக்கு கட்டுப்பட்டு தலை வணங்கக்கூடியவர்கள்.

🌟 உழைப்பதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை.

🌟 திடமான மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 12ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதற்காகவும், யாருக்காகவும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 அதிகப்படியான சொத்துச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 செலவு செய்வதில் கணக்கு பார்க்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

உறவினரின் குழந்தையை கொஞ்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வசியப் பொருத்தம் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யலாமா? டிசம்பர் 31 Riṣapa rāci palaṉkaḷ.! 2023 Jeṉma caṉi.! 30.11.2020 Rasipalan in PDF Format!! யாரோ ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் 06.11.2018 2ல் புதன் இருந்தால் என்ன பலன்? 11.02.2019 rasipalan in pdf format கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? 16.10.2020 Rasipalan in PDF Format!! . ஈசான்ய மூலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கலாமா? இன்றைய தினப்பலன்கள் தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? துலாம் ராசி உடையவர்களும் குருபகவான் 9ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? ஒரே கிழமையில் பிறந்த இருவர் திருமணம் செய்யலாமா? ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்?