No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2. கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Dec 20, 2019   Ananthi   342    ஜோதிடர் பதில்கள் 

1. நான் தனுசு லக்னம், விருச்சிக ராசி. சந்திர திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலம் பெற்று திசை நடத்தினால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

🌟 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.

🌟 அரசு வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வாதத்திறமை உடையவர்கள்.

🌟 சகிப்புத்தன்மை உடையவர்கள்.

🌟 தன்மானம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் சிம்ம லக்னம், துலாம் ராசி. மகர ராசியில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பொதுச்சேவை செய்வதில் சுயநலம் உடையவர்கள்.

🌟 எதிலும் திருப்தி என்ற நிலையை அடையாதவர்கள்.

🌟 மனைகளின் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் கடக ராசி, சிம்ம லக்னம். லக்னத்திற்கு 2ல் குரு, மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது மிகவும் கடினமாகும்.

🌟 எதற்காகவும், யாருக்காகவும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 வீட்டில் ஒருவிதமும், வெளியில் ஒருவிதமும் என இரட்டை வேடம் போடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னம் என்றால் என்ன?

🌟 லக்னம் என்பது உயிர். லக்கன பலன் என்பது இனி வரும் காலங்களில் அனுபவிக்கும் இன்ப, துன்ப பலனை சொல்வதாகும்.

6. வீட்டில் நரசிம்மர் படத்தை வைத்து வழிபாடு செய்யலாமா?

🌟 லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

🌟 கோப ரூபமாக காட்சியளிக்கும் நரசிம்மர் படத்தை வீட்டில் வைப்பதை காட்டிலும், தொழில் நிறுவனங்களில் வைத்து வணங்கினால் எதிரிகளின் பலம் குறையும்.



Share this valuable content with your friends


Tags

Friday Horoscope - 27.07.2018 Type or click hereகல்யாண வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தனுசு ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் 08.12.2020 Rasipalan in PDF Format!! இன்றைய வரலாறு - ஜூலை 14 Today rasipalan - 08.08.2018 வாஸ்துப்படி பழமையான கட்டிடங்களை வாங்கலாமா? today important days!! நண்பர்கள் லக்னத்தை சூரியன் பார்த்தால் என்ன பலன்? என்னை யாரோ கொலை செய்ய வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்களுக்கு நான் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செல்போன் மற்றும் மின்சார கோபுரங்களுக்கு கீழ் வீடு கட்டக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? ஜனவரி 20 குரு தனித்து இருந்தால் நன்மை செய்வாரா? ஜனவரி 08 பூஜையறையில் உள்ள சாமி படங்கள் கீழே விழுந்து கிடப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்? வேள்வி 03.07.2021 Rasipalan in PDF Format!!