No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4. குளிகை நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?

Dec 20, 2019   Ananthi   5699    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திராஷ்டமம் என்றால் என்ன?

🌟 சந்திராஷ்டமம் என்பது சந்திரன் எட்டில் மறைவதாகும்.

2. கரிநாளில் சஷ்டியப்த பூர்த்தி (60ஆம் கல்யாணம்) செய்யலாமா?

🌟 கரிநாளில் சஷ்டியப்த பூர்த்தி செய்வதை தவிர்க்கவும்.

3. குழந்தைக்கு முதல் மொட்டை எப்பொழுது போட வேண்டும்?

🌟 பிறந்த குழந்தைக்கு 11 மாதம் முடிந்த பின்பு அவரவரின் குல வழக்கப்படி, பெரியோர்களின் ஆலோசனையுடன் மொட்டை அடிக்க வேண்டும்.

4. குளிகை நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 குளிகை நேரத்தில் குழந்தை பிறக்கலாம்.

5. மகர லக்னத்திற்கு எட்டாமிடத்தில் செவ்வாய் இருப்பது தோஷமா?

🌟 மகர லக்னத்திற்கு எட்டாமிடத்தில் செவ்வாய் இருப்பது தோஷமில்லை.

6. அமாவாசையில் வரும் சுபமுகூர்த்தத்தில் வீடு குடியேறலாமா?

🌟 அமாவாசையில் வரும் சுபமுகூர்த்தத்தில் வீடு குடியேறுவதை தவிர்க்கவும்.

7. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.





Share this valuable content with your friends