No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4. நான் ரிஷப லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

Dec 20, 2019   Ananthi   361    ஜோதிடர் பதில்கள் 

1. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?

🌟 குலதெய்வத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்.

2. நான் ரிஷப லக்னம். 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 புகழுக்கு மயங்காதவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பேசுவதை காட்டிலும் செயல்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

🌟 சுயநலமின்றி பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 பயனற்ற செலவுகளை முற்றிலும் தவிர்க்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் ரிஷப லக்னம். 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 மந்தமான செயல்பாடுகளையும், அலட்சியமான குணங்களையும் உடையவர்கள்.

🌟 முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிலும் சிந்தித்து செயல்படும் குணம் என்பது குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நாகதோஷம் உள்ள ஒரு ஆணின் ஜாதகத்தை, சுத்த ஜாதகம் உள்ள ஒரு பெண்ணின் ஜாதகத்துடன் இணைக்கலாமா?

🌟 நாகதோஷம் உள்ள ஒரு ஆணின் ஜாதகத்தை, சுத்த ஜாதகம் உள்ள ஒரு பெண்ணின் ஜாதகத்துடன் இணைக்கக்கூடாது.

6. நவமி அன்று மனை வாங்கலாமா?

🌟 நவமி அன்று மனை வாங்கலாம்.





Share this valuable content with your friends