No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்று உலக பூனை தினம்... - ஆகஸ்ட் 08 PDF வடிவில் !

Aug 07, 2018   Arunkumar   746    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (08.08.2018)

✍ சாதாரண மனிதர்களாக பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பரிணமிக்கும் மனிதர்கள் தான் காலம் கடந்தாலும் அழியாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தன்னுடைய சாதனையால் வரலாற்றில் தடம் பதித்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

✍ அவ்வாறு இந்த பதிவில் இன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய தினங்கள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

✍ உலக பூனை தினம் பற்றியும், இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி பற்றியும், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் வீராங்கனையான சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா பற்றியும் இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (ஆகஸ்ட் 08) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்....!


Share this valuable content with your friends